thirumuraigal,saivam
1. ஆகமங்களால் சொல்லப்படும் பொருள் யாது?
மந்திரங்கள்,தந்திரங்கள்
2. தோத்திரம் என்பது எது?
திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள்
3. திருமுறைகள் எத்தனை வகைப்படும்?
12
4. பன்னிரு திருமுறைகள் எவை ?
தேவாரம்(1,-7),திருவாசகம்(8),திருக்கோவையார்(8),திருவிசைப்பா(9),திருபல்லாண்டு(9),திருமந்திரம்(10),திருதொண்டர்புராணம்(12)
5. 1,2,3,திருமுறைகளை அருளியது யார்?
திருஞானசம்பந்தர்
6. 4,5,6,திருமுறைகளை அருளியது யார்?
திருநாவுக்கரசு
7. ஏழாம் திருமுறையை அருளியது யார் ?
சுந்தரர்
8.எட்டாம் திருமுறையை அருளியது யார் ?
மாணிக்கவாசகர்,
9.திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்கள் அருளியது எது ?
திருவிசைப்பா
10.திருமந்திரத்தை அருளியவர் யார் ?
திருமூலர்
tnpsc,groupii,general knowledge,gk,pothuarivu,பொதுஅறிவு,important question,question and answere,trb tamil question answere,வினாவிடை,தமிழ் kelvigal