1.ஆகமம் என்றால் என்ன ?
ஆ=ஆன்மாக்களின், கமம்=பாசங்கள் நீக்கம் செய்து முக்தி பெறுவது
2.ஆகமங்கள் எத்தனை வகைப்படும் ?
28 வகைப்படும் (10 சிவ பேதம், 18 ருத்ர பேதம்)
3.யோக பாதத்தில் கூறப்படுபவை யாவை?
ஆன்மசுத்தி,அந்தர் யாகம்
4.ஞான பாதத்தில் கூறப்படுபவை யாவை?
பதி,பசு,பாசம்
5.நாராயணனாகிய விஷ்ணுவை பரதேவதையாகக் கூறும் ஆகமம் எது ?
வைணவஆகமம்
6.வைணவஆகமம் எத்தனை வகைப்படும்?
2 (பஞ்ச்ராத்ராகமம்,வைகானஷாகமம்) agamam,saivam,vainavam,kovil,temple ,Hindu religious,general knowledge,group 2,tnpsc

No comments:
Post a Comment