1.இந்து மதம் என்பதற்கு வேறு பெயர் என்ன ?
சனாதனதர்மம் (அழிவிலா அறம்)
2.வேதம் என்றால் என்ன ? மறு பெயர் என்ன?
அறிவு நூல் (வித்=அறிவு), மறுபெயர்= மறை, சுருதி
3.வேதங்களின் வகைகள் யாவை ?
ரிக்,யஜுர்,சாம,அதர்வணம்
4.ரிக் என்பதன் பொருள் என்ன ?
துதித்தல் அல்லது வழிபடல்
5.ரிக் வேதம் எதனை மண்டலங்களை கொண்டது ?
பத்து மண்டலம்
6.ரிக் வேதம் எத்தனை பாடல்களை கொண்டது ?
1028 பாடல்கள்
7.யஜுர்வேதம் எதை பற்றியது ?
யாகம்,வேள்வி,,பிதுர்கர்மம்
8.சாம வேதம் எதை பற்றியது ?
இன்னிசையுடன் கூடிய பாடல்
9.அதர்வண வேதம் எதை பற்றியது ?
மந்திரம்,கிரியா முறை,அனுஷ்டானங்கள்
10.உபநிஷதம் எதை சார்ந்தது ?
சம்ஹிதை,பிரமாணம்,ஆரண்யகம்
11.உபநிஷதம் எத்தனை வகைப்படும் ?
108
No comments:
Post a Comment