Monday, 4 November 2013

gk saivam,திருமுறைகள்

thirumuraigal,saivam



1.  ஆகமங்களால் சொல்லப்படும் பொருள் யாது?

   மந்திரங்கள்,தந்திரங்கள்

2.  தோத்திரம் என்பது எது?

   திருமுறைகள், திவ்ய பிரபந்தங்கள்


3.  திருமுறைகள் எத்தனை வகைப்படும்?

   12

4.  பன்னிரு திருமுறைகள் எவை ?

    தேவாரம்(1,-7),திருவாசகம்(8),திருக்கோவையார்(8),திருவிசைப்பா(9),திருபல்லாண்டு(9),திருமந்திரம்(10),திருதொண்டர்புராணம்(12)

5.  1,2,3,திருமுறைகளை அருளியது யார்?
 
      திருஞானசம்பந்தர்

6.  4,5,6,திருமுறைகளை அருளியது யார்?
 
    திருநாவுக்கரசு

7. ஏழாம் திருமுறையை அருளியது யார் ?

    சுந்தரர்

8.எட்டாம் திருமுறையை அருளியது யார் ?

     மாணிக்கவாசகர்,

9.திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்கள் அருளியது எது ?  

    திருவிசைப்பா

10.திருமந்திரத்தை அருளியவர் யார் ?

     திருமூலர்

tnpsc,groupii,general knowledge,gk,pothuarivu,பொதுஅறிவு,important question,question and answere,trb tamil question answere,வினாவிடை,தமிழ் kelvigal





Sunday, 3 November 2013

current affair

most important question for group 2,politics ques,india level ques


1. What is the minimum age need to become a president?
Answer: 35


2. What is the maximum age limit for the President ?
Answer: no age limits


3. What is the name of official residence of  Indian president ?
Answer: Rashtrapati Bhavan



4. First president of India ?
Answer: Dr. Rajendra Prasad


5. Who is the first Muslim president of India ?
Answer: Zakir Hussain


6. Who is the first president to declare national emergency  ?
answer: Dr. S. Radhakrishnan


7. Who is known as as Philosopher President of India ?
Answer: Dr. S. Radhakrishnan


8. Who is the first Indian president to die in office ?
Answer: Zakir Hussain

agamamஆகமம்

1.ஆகமம் என்றால் என்ன ?

 ஆ=ஆன்மாக்களின்,  கமம்=பாசங்கள் நீக்கம் செய்து முக்தி பெறுவது

2.ஆகமங்கள் எத்தனை வகைப்படும் ?
 
 28 வகைப்படும் (10 சிவ பேதம், 18 ருத்ர பேதம்)

3.யோக பாதத்தில் கூறப்படுபவை யாவை?

 ஆன்மசுத்தி,அந்தர் யாகம்

4.ஞான பாதத்தில் கூறப்படுபவை யாவை?

 பதி,பசு,பாசம்

5.நாராயணனாகிய  விஷ்ணுவை பரதேவதையாகக் கூறும் ஆகமம் எது ?

  வைணவஆகமம்

6.வைணவஆகமம் எத்தனை வகைப்படும்?

 2 (பஞ்ச்ராத்ராகமம்,வைகானஷாகமம்)   agamam,saivam,vainavam,kovil,temple ,Hindu religious,general knowledge,group 2,tnpsc

Saturday, 2 November 2013

tnpsc group2 tips

gk uptates,k,general knowledge,tnpsc group2 2013-2014

11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்பட குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
• சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட் இன்றைய பெயர் இலங்கை.
• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
• கைரேகைகளை வைத்து கண்டுபிடிக்கும்
பழக்கத்த சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.
• ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
• கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.
• இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ள ஊரில் பிறந்தவர்.
• உலகில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.
• சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி.
• பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
• ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் டாக்டர் ஜிராரே கானா.
• சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்